×

மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உடலுக்கு டிச.10ல் இறுதிச்சடங்கு

டெல்லி: நீலகிரி அருகே ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவியின் உடலுக்கு டெல்லியில் டிச.10ல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Pipin Ravat , The funeral of the late Commander-in-Chief of the 3rd Battalion Pipin Rawat and his wife will be held on Dec. 10
× RELATED முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்...